ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு மாமனை கொஞ்ச வந்தாளாம்

Azhagiri Arumugam

அவ நைசா பேசி செவ்விள நீரும் தேன்கனி சாரும் தந்தாளாம்
வானம் வெளுக்கும் ஹோய் நேரம் வரைக்கும் ஹோய்
மோக கடலில் ஹோய் நெஞ்சம் மிதக்கும் ஹோய்
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு மாமனை கொஞ்ச வந்தாளாம்
அவ நைசா பேசி செவ்விள நீரும் தேன்கனி சாரும் தந்தாளாம்