நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

Azhagiri Arumugam

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே நீ என் வாழ்வின் எல்லையே