ஜாலியா நீ வாடி... இது பிரைவேட் பார்ட்டி தான்.டி ஜெ எல்லாம் வச்சு... செய்வோம் அட்ராசிட்டி தான்.டார்லிங் பிரின்ஸே... உன்ன பிக்கப்பு பண்ணிடவா.கண்மூடி நான் நடந்தேன்... உன் சிரிப்புல விழுந்தேன்