ஒரே ஒரு வார்த்தையாலே… என் நெஞ்சு கலைகிறதே….ஒரே ஒரு பார்வையாலே… உள்ளூர கரைகிறதே….ஒரே ஒரு வார்த்தைக்காக… ஓயாம காத்திருப்பேன்… ஒரே ஒரு பார்வைக்காக… எந்நாளும் தவமிருப்பேன்….ஒரே ஒரு நொடிக்கூட… உன்னோடுதான் வாழ்வேனே… ஒரே ஒரு உயிர் அதை… உன் கையில் தந்து சாயுவேன்….ஒரே ஒரு பார்வை புயலாய்… என்மேல் அடிச்சிருச்சே…