கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு

Azhagiri Arumugam

உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே
கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன