மீண்டும் பணிக்கு திரும்பும் ராஷ்மிகா

Azhagiri Arumugam

இடுப்பு காயத்திலிருந்து மீண்டும் பணிக்கு திரும்பும் ராஷ்மிகா
வீட்டில் கழித்த நாட்களை மிகவும் மிஸ் செய்யப்போவதாக கவலை
பூஜை, செல்ல நாயுடன் விளையாட்டு என பொழுதை கழித்த ராஷ்மிகா
அழகிய புகைப்படங்களை ரசிகர்களுக்குப் பகிர்ந்து தகவல்
பூஜை செய்வது, தோட்டத்தை பராமரிப்பது மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடுவது
பொழுதை கழித்த ராஷ்மிகா, புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
அழகிய புகைப்படங்களை ரசிகர்களுக்குப் பகிர்ந்து தகவல்