இதயம் ரெண்டும் இசையெனவே...இன்றே இன்றே இணைகிறதே... நட்பே காதல் துணையெனவே காலம் எல்லாம் வருகிறதே...

Web Team

நெனச்சபடி நெனச்சபடி..மாப்பிள்ளை அமஞ்சதடி..உனக்கென பிறந்தானோ..உயிருடன் கலந்தானோ
தாயை போல் பிள்ளை.... நூலை போல் சேலை
மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி முன்னே போகும்
செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ
செல்ல குட்டி உன்ன காண.. சிலையாக நிக்குறன் வாடி அள்ளிகிட்டு போகப் போறன் அழகா நீ உன்னையும் தாடி..
கனவா கனவா நான் காண்பது கனவா..என் கண் முன்னே கடவுள் துகளா.