ஊரு அழகி... உலக அழகி... யாரும் இல்ல உனப் போல....

Web Team

ஏழேழு ஜென்மம்… ஒன்றாக சோ்ந்து… உன்னோடு இன்றே… நான் வாழ வேண்டும்…
உன்னாலே… எந்நாளும்… என் ஜீவன் வாழுதே…
விடிந்தாலும் வானம்… இருள்பூச வேண்டும்… மடிமீது சாய்ந்து… கதைபேச வேண்டும்…
முடியாத பார்வை… நீ வீச வேண்டும்… முழு நேரம் என்மேல்… உன் வாசம் வேண்டும்…