வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம்

Azhagiri Arumugam

வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம்
நரியா புலியா தனியா திரிவோம் ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
காட்டு காட்டு காட்டு காட்டு ஹெ ஹெ என்னப்பா இது
தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்
வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி… வாடி ராசாத்தி