பிரிட்டனின் ஐகானிக் பிராண்டான நார்டன் இருசக்கர வாகனங்களை, TVS மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய TVS மோட்டார்ஸ், பல வருட நிதி மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகு, இப்போது இந்தியாவில் அந்த ஐகானிக் பிராண்டை அறிமுகப்படுத்தவுள்ளது.