கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேரன்ஸ் கிளாவிஸ் கார் மாடலை வேரியண்ட்கள் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்துள்ளது. புதிய வேரியண்ட் கியா கிளாவிஸில் எட்டு ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிரைவ் மோட்கள் , ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய EPB ஆகியவை இடம்பெற்றுள்ளன.