SKODA ஆட்டோ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஷாக் Kushaq Facelift காரின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கோடா எஸ்யூவி கார் நாளை அல்லது நாளை மறுநாள் அறிமுகமாகலாம் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது.Hyundai Creta, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா , ஹோண்டா எலிவேட் மற்றும் டாடா சியரா போன்ற கார் மாடல்களுக்கு குஷாக் போட்டியாக உள்ளது.இதையும் படியுங்கள் : ஹைதராபாத் இசை நிகழ்ச்சியில் தமிழக மாணவிகளுக்கு அநீதி