போர்ஷே நிறுவனம் தனது கயென் ((cayenne)) மாடலில் எலெக்ட்ரிக் வேரியன்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த கார், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 642 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.