news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர் நிவின் பாலி.. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்'
tv

Also Watch

tv

Read this

'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர் நிவின் பாலி.. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்'

('பென்ஸ்' படத்தில் நிவின் பாலி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படம் 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல,எல்.சி.யூ-வில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நிவின் பாலி 'வால்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
15 hrs 2 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau