அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக உருவாகியுள்ள 'RACING ISN'T ACTING' ஆவணப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.