இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியா 2வது முறையாக கருவுற்றிருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் தங்களது வீடு இன்னும் இனிமையாக மாறப் போகிறது என்றும், அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை என பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான தமிழ் திரைப்படம்