ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக முழுவதும் வெளியான அவதார் மூன்றாம் பாகமான AVATAR: FIRE AND ASH ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் திரைப்படத்தின் வசூலின் வேகம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்