ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக சென்சார் போர்டுதான் முடிவு செய்ய வேண்டும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் இருக்கும் அனைவரும் விஜய்க்கு நண்பர்கள் தான் எனவும், ஜனநாயகன் படத்தை தங்களை போல பொதுமக்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “டாக்ஸிக்” திரைப்படம்