மிருணாள் தாகூருக்கும், தனுஷூக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி டேட்டிங்கில் இருக்கும் இருவரும் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறது. 'சன் ஆஃப் சர்தார் 2' பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களுமே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன.இதையும் படியுங்கள் : நடிகர் பிரபாஸ்-ன் "ஸ்பிரிட்" ரிலீஸ் தேதி அறிவிப்பு