news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' திரைப்படம்

`டயங்கரம்'

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dayangaram

பிரபல யூடியூபரான VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' திரைபடத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்தி காமெடி, எமோசன் உள்ளிட்டவை கலந்த கதையாக இதனை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 41 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau