Also Watch
Read this
By: Web Team

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 'லோகா’ படத்தில் பெங்களூரு பெண்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘லோகா’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பெங்களூரு பெண்கள் தொடர்பாக இடம்பெற்ற வசனம் கர்நாடக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனிடையே சர்சைக்குரிய வசனம் தொடர்பாக வருத்தத்தை பதிவு செய்துள்ள படக்குழு, அந்த வசனங்கள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளது.