விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் மௌன படமான காந்தி டாக்கிஸ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "ஏதோ எதோ" மெலடி பாடல் யூடியூல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பா.விஜயின் எழுத்தில் நல்ல மெலடி பாடல் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிஷோர் பாண்டுரங்கன் பெலேகர் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. Related Link தனுஷின் 55ஆவது திரைப்படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி