news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனது தந்தையின் கடைசி நாட்களில் கூட..,
tv

Also Watch

தனது தந்தையின் கடைசி நாட்களில் கூட..,

பிரியங்கா சோப்ரா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Priyanka chopra

தனது தந்தையின் கடைசி நாட்களில் கூட அவரது அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனது திரை பயணத்தில், பிறந்தநாளையும் பண்டிகைகளையும் கூட கொண்டாட முடியவில்லை எனவும், குடும்பத்தினருடன் மிகக் குறைவான நேரங்களையே கழித்தேன் என்றும் கூறினார். மேலும் தனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை கவனிக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved