சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இணைந்து நடிக்கும் முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்லுக் மற்றும் வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். பிரவீன் சரவணன் இயக்கும் இத்திரைப்படம் கலகலப்பான பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.