வெளிநாட்டவர் பயணம் செய்யும் மெட்ரோ ரெயில் ஒன்றில் அனைவரும், "கடவுளே-அஜித்தே" என கூறி கோஷம் எழுப்பிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு அஜித் நடித்த "வலிமை" படம் குறித்த அப்டேட்கள் வெளியாகாமல் இருந்ததை அடுத்து, அஜித் ரசிகர்கள் கூட்டம் கூடிய இடங்களில் அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் தற்போது, அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.