பராசக்தி திரைப்படம் எடுப்பதற்கு முன் மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் காதல் ஜானரில் கதை ஒன்று கூறியதாகவும், அவர் நிராகரித்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். இருவருமே கதையை விரிவாக்கம் செய்ய ஆர்வமுடன் இருந்ததாகவும், பின்னர் அது முழு திரைப்படத்திற்கான கதை இல்லை என்று கூறி துல்கர் நிராகரித்ததாக அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : சிறை திரைப்படத்தின் "கண்ணே கலங்காத" வீடியோ பாடல்