துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், ஓய்வு நேரத்தின்போது தனது ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என்றும், விரைவில் அவர்களை பெருமைப்படுத்துவேன் எனவும் அஜித் கூறினார்.இதையும் படியுங்கள் : கைதி-2 அப்டேட் தனக்கு எதுவும் தெரியாது - கார்த்தி