பா.ரஞ்சித்தின் திரைப்படங்களுக்கு இனி தாம் மட்டுமே இசையமைக்க போவதாகவும், யாரையும் வர விடப்போவதில்லை என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார். சூது கவ்வும் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தன்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு என்பதால், "இனி பா.ரஞ்சித் திரைப்படங்களுக்கு தான் மட்டும் தான் இசையமைப்பேன் என்றார்