விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிறை’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் தமிழ் கதை எழுதியுள்ள இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.