சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது : கன்னட நடிகை ருக்மணி வசந்த் தனது சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கும் அவர், தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியதாக தெரிகிறது. Related Link தமிழர் எடுக்கும் படம் தமிழகத்தில் வெளியிட முடியவில்லை