கிருஷ்ணா நடிக்கும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் காமெடி கலந்த பேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.இதையும் படியுங்கள் : 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஆர்.சி.பி வெற்றி