விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள LIK திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 அல்லது 13ம் தேதியில் வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Related Link விரைவில் "துருவ நட்சத்திரம்" திரைப்படம் குறித்த அப்டேட்