அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள லாக்டவுன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், மழை காரணமாக வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.