வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி BLOCK BUSTER வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : சூர்யாவின் கருப்பு திரைப்படம் எப்போது ரிலீஸ்..?