கருணாஸ் மகன் கென் நடிக்கும் புதிய திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு நடிகர் விஜய் நடித்த "யூத்" படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில், கென் கருணாஸ் கிரிக்கெட் வீரராக நடிப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் கென் கருணாஸ் இயக்குநராகவும் அறிமுகமாக, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன்