'பூக்கி படத்தின் புதிய புரோமோ வீடியோவை, அதன் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான அஜய் தீஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படம், வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம்