Also Watch
Read this
By: Web Team

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நித்யாமேனனின் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கயல் என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். உலகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படியுங்கள் : பிரபு சாலமன் இயக்கும் "கும்கி 2" திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு