பராசக்தி ப்ரோமோசன் நிகழ்ச்சியில், கலைக்கல்லூரிக்கு சென்று எத்தனை டாக்டர் உள்ளனர் என்று நடிகை ஸ்ரீலீலா கேட்டதால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. கேரளாவில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் ப்ரோமோஷன் பணிகளில் பராசக்தி படக்குழு ஈடுபட்டது. அப்போது மாணவர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீலீலா இங்கு எத்தனை டாக்டர் உள்ளனர் என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட சிவகார்த்திகேயனும் அதர்வாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.இதையும் படியுங்கள் : நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கம்