தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தவெக தலைவர் விஜயின் பெற்றோரை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கு வந்திருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகரையும் அவர் சந்தித்தார்.