பொங்கல் பண்டிகையையொட்டி ராதிகா நடிப்பில் உருவாகி வரும் தாய் கிழவி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளது. ராதிகா 75 வயது மூதாட்டியாக நடிக்கும் இத்திரைப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். பிப்ரவரியில் படம் வெளியாகும் என தெரிகிறது.இதையும் படியுங்கள் : சபரிமலை செல்லும் பிரதான வழித்தடத்தில் மாற்றம்