ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55ஆவது திரைப்படத்தை தனுஷின் WOUNDER BAR நிறுவனமும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திரைப்படத்தை அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. தற்போது தனுஷ்,ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு WOUNDER BAR நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Related Link கோவிலில் அரங்கேறிய பயங்கரம்