அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ரத்னகுமார் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் பெரும்பான்மையான திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ரத்னகுமார், ரஜினியின் கூலி திரைப்படத்தில் மட்டும் இணைந்து பணியாற்றவில்லை.இதையும் படியுங்கள் : சிரஞ்சீவி நடிப்பில் வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு"