சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 27 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையும் படியுங்கள் : "ஜனநாயகன் வெளியீட்டை முடிவு செய்யவது சென்சார் போர்டுதான்"