‘பராசக்தி’ திரைப்படத்தின் ‘அடி அலையே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வெளியான இரண்டே நாட்களில் 50 கோடிகளுக்கு வசூலித்தது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம்