பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு SLUM DOG என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பிச்சைக்காரனாக நடிக்கும் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நல்ல கதையம்சத்துடன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : "வானிலே சாமுராய்" பாடல் யூடியூபில் வெளியானது