பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார்-2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக கருத்துக்கள் அடிப்படையில் திரைப்படம் உருவாகி வருவதாக தெரிகிறது. கோடை விடுமுறையில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : பொங்கல் வாழ்த்து கூறிய டிமான்ட்டி காலனி படக்குழு