ரஜினிகாந்தின் பிறந்த நாளான வரும் 12ஆம் தேதி, கூலி படத்தின் டீசர் மற்றும் ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோ ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.