கரூர் துயர சம்பவத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் அழுது கொண்டு பேசிய, கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா என்ற வசனம், தலைவர் தம்பி தலைமையில் படத்தில் இடம்பெற்றது தொடர்பாக நடிகர் ஜீவா விளக்கம் அளித்துள்ளார். “டிரெண்டிங் என்ற விஷயத்துக்கு ஏற்ப, பொழுதுபோக்கு நோக்கில் தான் அந்த வசனம் பயன்படுத்தப்பட்டதாகவும், மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : 'பூக்கி படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு