சமூக ஊடகங்களில் இல்லாமல் இருந்தாலே விமர்சனத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பித்து விடலாம் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ‘டூட்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தாம் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெரிதாக நேரத்தை செலவிடுவதில்லை என்றார்.