நடிகர் கதிர், நடிகை திவ்ய பாரதி நடித்துள்ள ஆசை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்து வந்த இப்படம், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இதையும் படியுங்கள் : கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு